01. நகர திட்டமிடல் , தீர வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சு
i. நிறைவேற்றதிகார சேவைத் தரத்தில் சட்டத்துறை உத்தியோகத்தர் பதவிக்காக திறந்த போட்டி அடிப்பாடையில் ஆட்சேர்த்தல்

02. உள்ளக , உள்நாட்டலுவல்கள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு
i. மாவட்டச் செயாகங்கள் அரசாங்க அதிபர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கான தாக்சண சகாயா பதவியின் III ஆந் தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரிட்சை - 2019

03. இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் III ஆம் தரம் மற்றும் II ஆம் தரத்தினையுடைய அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடை தான்டல் பரீட்சை - 2017 ( II ) ( 2013 )
04. காணி மற்றும் பாராளுமன்ற மறு சீரமைப்பு அமைச்சு
i. இலங்கை நிலஅலவைத் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவும் - ஆரம்பமட்ட - பகுதி தேர்ச்சிபெற்ற ( IPL2 - 2016 ) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் - நிலஅலவைகக் கள உதவியாளர்கள்

05. சுகாதார , போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு
i. இலங்கைத் தொழில்நுட்ப சேவைக்குரிய மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பம் அல்லாத தொழில்நுட்ப சேவை வகையின் ( MN 3 - 2016A ) பொது சுகாதார கள உத்தியோகத்தர் பதவிக்கான (திரந்த அடிப்படையில்) பயிற்சிக்கு மாணவர்களை ஆட்சேர்ச்கல் - 2019

06. தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
இரண்டாம் மொழியை ( தமிழ் / ங்களம் ) கற்பிக்க ஆர்வம் காட்டும் மற்றும் அதற்குரிய தகமைகளைப் பெற்றிருக்கும் - விண்ணப்பதாரிகளிடமிருந்து மேற்படி கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Gazettes Download

Post a Comment